Thursday, April 14, 2011

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! April-14

சித்திரை மாதம்
தமிழின் முதல் மாதம்!

தமிழ் அன்னையின்
இப் புதிய திங்களின்
புதிய கர வருடத்தின்
நாட்கள் அனைத்தும்

தமிழ்க் கடவுள்

முருகவேளின்
ஆசியோடு

மகிழ்வாய்
மலர்வாய்
இனிதாய்

இருந்திட


எல்லா அன்பிற்கும்
நட்பிற்கும்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

4 comments:

நிரூபன் said...

புத்தாண்டு வாழ்த்தினைக் கவிதையினூடு பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றிகள் சகோ,
உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சசி ராஜா said...

நன்றி நிரூபன்

இராஜராஜேஸ்வரி said...

இதயங்கனிந்த

தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வலைப்பதிவுக்கு வந்து வாழ்த்துகள் சொன்னதற்கு மிகவும் நன்றி.

Post a Comment