Tuesday, May 26, 2009

எண்ணும், எழுத்தும்

எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகுமாம்!

பிறப்பில் எவர்க்கும்
நல்லகண் கிட்டினாலும்,

வளர்கின்ற வளர்ப்பில்

சிலருக்கு நல்ல கண்!
சிலருக்கு ஊனக் கண்!

எண்ணும்,எழுத்தும்
ஊக்குவிக்க...
சொல்லும்,செயலுமே
பிரதிபலிக்கின்ற கட்டளைக்கல்லாம்!

1 comment:

goma said...

எண்ணும் எழுத்தும் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்...வெறும் மண்ணுதான்

Post a Comment